உள்நாட்டு செய்திகள்

நீதவான் தம்மிக ஹேமபால CCD முன்னிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சேவையில் இருந்து நீக்கப்பட்ட பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபால தற்போது கொழும்பு குற்றவியல் பிரிவில் வாக்குமூலம் ஒன்றை தற்போது வழங்கிவருகிறார்.