நீதிபதிகள் – நீதவான் நீதிபதிகள் 70 பேருக்கு இடமாற்றம்…
வருடாந்த இடமாற்றத்தின் மூலம் மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிபதிகள் உட்பட நீதிமன்றத்தில் சேவையாற்றும் 70 பேருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழு இடமாற்றம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த வருடம்…