நீதிமன்ற உத்தரவினை மீறிய ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் – குறித்த தரப்பினருக்கு பொலிஸ் அழைப்பு..
கூட்டு எதிர்கட்சியினரின் ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இன்றும்(09) நாளையும்(10) ஹம்பாந்தோட்ட பொலிசுக்கு சமூகமளிக்குமாறு குறித்த தரப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…