ஹிலாரியின் 3000 மின்னஞ்சல்களை ஆன்லைனில் வெளியிடுகிறது அமெரிக்கா
அமெரிக்காவின் மத்திய நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, ஹிலாரி கிளிண்டனின் 3000 மின்னஞ்சல்கள் பற்றிய விவரங்களை அந்நாட்டு அரசு ஆன்லைனில் வெளியிட உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக ஹிலாரி இருந்த…