உள்நாட்டு செய்திகள்

அனுராதபுரத்தில் பல நீர்நிலைகளின் வான் கதவுகள் திறப்பு…

கடந்த தினங்களில் நிலவிய கடும் மழையுடனான காலநிலை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தின் நாச்சாதுவ, நுவரவௌ, கலாவௌ, ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் மஹகனதராவ ஆகிய நீர்நிலைகளின் வான் கதவுகள்…