நாடளாவிய ரீதியில் நீர்பாசனத்துறை பொறியியலாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்..
நாட்டின் அனைத்து நீர்பாசனத்துறை பொறியியலாளர்களும் இன்று(23) தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவுள்ளனர். நீர்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் டி.அபேசிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். நீர்பாசனத்துறை அமைச்சிக்கு…