நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் விழிப்பாக இருக்கக் கோரிக்கை
பலத்த மழைக் காரணமாக மகாவலி, களனி மற்றும் களுகங்கை உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் பேராதெனிய…