உலக செய்திகள்

நீர்மூழ்கி ஏவுகணைக் கப்பலை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) –  இந்தியாவின் ஆந்திர பிரதேச கடற்பரப்பில் கே.எஃப் நீர்மூழ்கி ஏவுகணைக் கப்பலை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.