விலைகள் காட்சிப்படுத்தப்படாவிடின் ஓரு இலட்சம் ரூபா தண்டம் – நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு…
வியாபார நடவடிக்கைகளின் போது விளம்பரப்படுத்தல் மற்றும் விலைகளை காட்சிப்படுத்துவது தொடர்பில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதுடன் விளம்பரங்களில் விலை குறிப்பிடப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபா…