பொருட்கள் கொள்வின் போது அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தல்…
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பவுஸர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். பண்டிகைக்…