சட்டங்களை மீறிய 340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்…
நுகர்வோர் விவகார சட்டங்களை மீறி செயற்பட்ட 340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.…