இன்றும் மின்வெட்டு அமுலில் – தீர்வொன்றுக்கான தீர்க்கமான கலந்துரையாடல்.
மின்சக்தி நெருக்கடிக்கு நிலையான தீர்வொன்றினை பெறுவதற்காக தீர்க்கமான கலந்துரையாடல் ஒரு தேவையென மின்சக்தி மற்றும் எரிபொருள்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ள …