உள்நாட்டு செய்திகள்

நுரைச்சோலை மின்செயற்பாடுகள் படிப்படியாய் வழமை நிலைக்கு

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 300 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்விநியோக கட்டமைப்புக்கு தற்போதைய நிலையில் வழங்கப்படுகின்றது. மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சின்…