பேரூந்து குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு…
(FASTNEWS|COLOMBO) நுவரெலியா – வலப்பனை மாவு தோட்டத்தில் நேற்றிரவு(24) பேரூந்து ஒன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவத்தில் காயமடைந்தவர்கள்…