உள்நாட்டு செய்திகள்

நுவரெலிய மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அனுமதி…

நுவரெலிய மாவட்டத்திற்கு நான்கு புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். குறித்த இந்த அங்கீகாரம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொலைநோக்கு…