மத்தள விமான நிலையத்தில் நெற்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்
மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 5 ஆயிரம் மெட்ரிக் தொண் நெல் இன்று அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெல்லினை களஞ்சியப்படுத்துவதற்கு இடப்பற்றாக்குறை காணப்பட்டமையினால் மத்தள விமான நிலையத்தில் நெல்…