நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை அடுத்த வாரம் ஆரம்பம்…
(FASTNEWS|COLOMBO) நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியங்களுக்கு நெல்லைக்…