நெல் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு ஹெரிசனுக்கு அழைப்பு
நெல் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு வருமாறு விவசாய அமைச்சர் ஹெரிசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை அகில இலங்கை விவசாயிகள் சம்மேளத்தின் ஏற்பாட்டாளர் நாமல் கருனாரத்ன விடுத்துள்ளார்.…