இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு நாம் தயார் – நெவில் பெர்னாண்டோ..
இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு தமது வைத்தியசாலை தயார் என மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் போராட்டங்கள் நடத்தப்படும்…