காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு…
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச உயர் அதிகாரியான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது இனம் தெரியாதோர்…