உலக செய்திகள்

குழந்தைகள் தொழிற்சாலை முற்றுகை – இளம் பெண்கள் மீட்பு [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நைஜீரியா லாகோஸில் குழந்தை தொழிற்சாலை என அடையாளப்படுத்தப்படும் பகுதியிலிருந்து 19 கர்ப்பிணிப்பெண்களை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.