பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு வரமாட்டாது என அறிவிப்பு…
(FASTGOSSIP | COLOMBO) – இலங்கையில் சுற்றுப் பயணத்தினை மேற்கொள்வதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கான சுற்றுப்பயணத்தினை இரத்து செய்துள்ளதாக அந்நாட்டு…