லசந்த படுகொலை – இராணுவ புலனாய்வு உத்தியோகத்தருக்கு நட்ட ஈடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தருக்கு நட்ட ஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று(16) உத்தரவு பிறப்பித்துள்ளது. பயங்கரவாத தடைப் பிரிவினர் காரணம்…