உள்நாட்டு செய்திகள்

இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள் – ரயில்கள் சேவையில்..

(FASTNEWS|COLOMBO) – சிங்கள – தமிழ் புதுவருடத்தினை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் போக்குவரத்து…