உள்நாட்டு செய்திகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு…

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன்(14) நிறைவடைகின்றது. இந்தநிலையில், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போதுள்ள உறுப்பினர்கள் தமது பதவிகளில் கடமையாற்றவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.…