ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லையில் கடும் வாகன நெரிசல்
பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓய்வு பெற்றவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.