விளையாட்டு

இந்திய அணியின் முக்கிய வீரரான ஷிகர் தவான் பந்து வீச்சில் சர்ச்சை

டெல்லியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்த 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் முக்கிய வீரரான ஷிகர் தவான் சந்தேகத்திற்குரிய முறையில்…