இலங்கையிலுள்ள பிரபலங்களின் முகங்களை கிழிக்க வெளியாகியது “பனாமா பேபேர்ஸ்” (பெயர் விவரங்கள்)
வெளிநாட்டில் சட்டவிரோத பணம் பதுக்கிய இலங்கையர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் இன்று செவ்வாயன்று(10) வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, அமைச்சர் சம்பிக…