உலக செய்திகள்

ஈரானில் பன்றிக் காயச்சலில் பலியானோர் எண்ணிக்கை 33ஆக உயர்வு

ஈரானின் தென்கிழக்கு மாகா­ணங்­களில் பன்றிக் காய்ச்சல் காரணமாக  குறைந்­தது 33 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. கடந்த 3 வார காலப் பகு­தியில் இந்த எண்ணிக்கை…