உள்நாட்டு செய்திகள்

கே.பிக்கு புலிகளுடன் உள்ள தொடர்பு குறித்து மீள் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்,விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து தொடர் விசாரணை நடத்தப்படுவதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்…