Top Story 3உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாதம் : விசேட வர்த்தமானி வெளியீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பயங்கரவாத மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளமை தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.