பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அறிக்கையிட பிரதிச் சபாநாயகர் தலைமையில் குழு நியமனம்
(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிந்து, பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்…