உள்நாட்டு செய்திகள்

புகையிரதத்தில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 1163 பேர் கைது…

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் பயணச்சீட்டு இன்றி பயணித்தவர்களின் எண்ணிக்​கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பயணச்சீட்டு பரிசீலனை செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, புகையிரத பாதுகாப்பு அதிகாரி…