ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – பயத்தில் பின்வாங்கிய கம்மன்பில
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடினால், ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதாக கூறிய, இனவாத நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தனது தீர்மானத்தை கைவிட்டுள்ளார்.…