பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீள் ஆரம்பிக்கப்படும் – ரிஷாத்
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென ஆரம்ப கட்டத்தில் 525 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் 24/04/2016 அன்று தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்…