உள்நாட்டு செய்திகள்

பரீட்சை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பம் கோரல்…

2016ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் இன்று(28) காலை வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பரீட்சை திணைக்கள ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார, பரீட்சை மீள் திருத்தங்களுக்காக…