உள்நாட்டு செய்திகள்

88 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) பருத்தித்துறை கடற்கரையோரத்தில், சுமார் 133 இலட்சம் ரூபா பெறுமதியான 88 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள்…