எதிர்காலத்தில் பருப்பு மற்றும் சீனிக்கு தட்டுப்பாட்டு சமிஞ்சை
பருப்பு மற்றும் சீனி ஆகிய பொருட்களுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகூடிய சில்லறை விலைக்கு…