பேருவளை பகுதியில் ஹெரோயினை விநியோகம் செய்ய பயன்படுத்திய படகின் உரிமையாளர் கைது…
பலப்பிட்டிய – பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் அவற்றை விநியோகம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட படகின்…