பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக மாணவர்களை இணைக்கத் திட்டம்
நாடளாவிய ரீதியில் இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2,000 மாணவர்கள்…