பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் அறிவிப்பு…
2016-2017 ஆம் கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான்…