இன்றைய பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு
பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார்…