பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு 21 நாளாகவும் தொடர்கிறது…
பணிப்புறக்கணிப்பு தொடர்பில் நேற்று(19) இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த சங்கம் முன்னெடுக்கும் போராட்டத்தினை தொடர்ந்தும் 21…