உள்நாட்டு செய்திகள்

முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு…

முல்லைத்தீவு – புதுக்குடியிறுப்பு – கொம்பாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த 28 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். நேற்று(13) மாலை அனுராதபுர மருத்துவமனையில் சிகிச்சை…