நாடாளுமன்ற அருகில் இராணுவத்தை அழைத்தமை குறித்து விசாரணை – சபாநாயகர்
இராணுவம் நேற்று நாடாளுமன்றத்துக்கு அருகில் பிரசன்னமானமை குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கைகையின் பேரில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான உத்தரவை சபாநாயகர் கரு ஜெயசூரிய பிறப்பித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள்,…