Top Story 1உள்நாட்டு செய்திகள்

பல கோடி தங்கத்துடன் யாழில் சந்தேக நபர்கள் கைது [PHOTO]

(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் 10 கோடி பெறுமதியான தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.