உள்நாட்டு செய்திகள்

பஸ் கட்டண அதிகரிப்பு குறித்த தகவல் பொய்யானது – நிமல்

பெறுமதி சேர் வரி மாற்றத்துடன் பஸ் கட்டணத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என, கோரிக்கைகளோ அழுத்தங்களோ இதுவரை விடுக்கப்படவில்லை என, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா…