32 வருடங்களின் பின்னர், இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான் அணி…
இலங்கைக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று(23) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் இடம்பெற்ற குறித்த இந்தப்…