விளையாட்டு

பாகிஸ்தான் அணிப் பயிற்சிவிப்பாளர் வக்கார் ராஜினாமா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டி20 உலகக்கிண்ண  கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி படுதோல்வி கண்டதைத் தொடர்ந்து…