உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானின் கடற்படை தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.